எங்க ரஜினியை திருப்பிக் கொடுத்துட்டப்பா: கார்த்திக் சுப்பராஜை நெகிழ வைத்த ரசிகர்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 10:37 am
fan-statement-about-petta

ரசிகர்களுடன் "பேட்ட" படத்தை பார்த்த அதன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் காலில் விழுந்த ரஜினி ரசிகர், தனது தலைவரை திருப்பிக் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பேட்ட படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சென்றுள்ளார். அப்போது படத்தின் வெற்றியை அங்கு அவர் கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது அருகில் இருந்த 55 வயது மதிக்கத்தக்க ஒரு ரசிகர்  "என் தலைவனை நீ திரும்ப கொடுத்துட்டியே" எனக் கூறி கார்த்திக் சுப்புராஜின் காலில் விழுந்துவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சியடைந்து உடனே அவர் எழுப்பியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close