இளையராஜா இசையமைக்கும் விஜய் ஆண்டனி படம்!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 11:44 am
vijay-antony-joins-hands-with-illayaraaja

பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து வெற்றிகளை சந்தித்து வந்த விஜய் ஆண்டனி, நடிகராக களமிறங்கி கலக்கி வருகிறார். தொடர்ந்து வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். தற்போது மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

 

— vijayantony (@vijayantony) January 17, 2019

 

அதனைத் தொடர்ந்து தமிழரசன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தி்ன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை பாபு யோகேஷ்வரன் இயக்குகிறார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close