சிங்காரம் சிங்காரம்...: பேட்ட 25வது நாள் ஸ்பெஷல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 12:09 pm
petta-25th-day-special-ks-released-rajini-dubbing-video

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த பேட்ட படத்தின் 25வது நாள் கொண்டாட்டத்தையொட்டி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 

இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் சிறப்பான வரவேற்பு பெற்று வெற்றி நடைபோடுகிறது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் பல்வேறு நடிகர்கள் நடித்திருந்த பேட்ட படத்தில் பழைய ரஜினியை மீண்டும் காட்டியுள்ளனர் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் 25 வது நாள் கொண்டாட்டம் நடந்து வருகிறது. இதற்காக கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்துள்ள ட்வீட்டில் ரஜினி டப்பிங் செய்யும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். 

 

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close