த்ரிஷாவை பார்க்காமல் இருப்பது கடவுளுக்கு செய்யும் துரோகம்: விஜய் சேதுபதி!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 05:52 pm
vijay-sethupathi-about-trisha

பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 96 திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், "த்ரிஷாவை பார்க்கவில்லை என்றால் அது கடவுளுக்கு செய்யும் துரோகம்" என்று விஜய் சேதுபதி கூறினார். 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்தை அறிமுக இயக்குனர் ப்ரேம்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தின் 100வது நாள் விழா நேற்று நடந்தது.

ராம், ஜானு மற்றும் பலர்: 96 படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் புகைப்பட தொகுப்பு

இதில் பேசிய விஜய் சேதுபதி, "நான் இங்கு வந்ததில் இருந்து த்ரிஷாவை தான் பார்த்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு அழகான ஒரு பெண்ணை பார்க்கவில்லை என்றால் அது படைத்தவனுக்கு செய்கின்ற துரோகம்.கடவுள் கிட்ட கேட்டேன், எனக்கு ஏன்ப்பா கண்ணை வெச்ச என்று அதற்கு, அழகான பெண்ணை பார்க்க தான் என்று சொன்னார். அதனால் பார்ப்பதில் தப்பில்லை" என்றார். 

96 படத்தின் புதிய க்ளைமாக்ஸ்: 100வது நாள் கொண்டாட்டத்தில் நடந்த சுவாரஸ்யம்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close