மிஸ்டர் லோகல் டீமுக்கு வாட்ச் கொடுத்த நயன்தாரா

  Newstm News Desk   | Last Modified : 08 Feb, 2019 03:10 pm

nayanthara-presented-watch-to-mr-local-team

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மிஸ்டர் லோகல் படத்தில் தனக்கான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா அப்படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்து சர்ப்பரைஸ் கொடுத்துள்ளார். 

சீமராஜா படத்திற்கு பிறகு எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மிஸ்டர் லோகல். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்டக் காட்சிகள் கடந்த புதன் அன்று முடிவடைந்தன. அன்று  படக்குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா வாட்ச் பரிசளித்து சர்ப்பரைஸ் கொடுத்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close