நடிகர் கருணாகரன் மீது கொலை மிரட்டல் புகார்!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 11:51 am
actor-karunakaran-is-threatening-me-producer-in-complaint-to-cop

பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் கருணாகரன் மீது பொதுநலன் கருதி படத்தின் தயாரிப்பாளர் இணை தயாரிப்பாளரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.

சூதுகவ்வும், ஜிகர்தண்டா, லிங்கா, யாமிருக்க பயமேன் என பல படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் கருணாகரன்.  இவர் தற்போது பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் இணை தயாரிப்பாளரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் செல்போனில் பேசிய ஆடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close