விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 11:51 am
kannana-kanne-video-song-released

அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் திரையங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்தின் கண்ணான கண்ணே பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியாகி உள்ளது. 

பொங்கல் விடுமுறைக்காக வெளியான விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். டி. இமான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றன. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடல் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது. 

தற்போது இந்த பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. தாமரை எழுதிய இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடி உள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close