காதலை உறுதி செய்த ஆர்யா: திருமணம் குறித்தும் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 12:02 pm
arya-s-official-statement-about-love-with-sayyeshaa

நடிகர் ஆர்யா திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போது நடிகை சயிஷா உடனான தனது காதலை அவர் உறுதி செய்துள்ளார். 

முன்னதாக ஆர்யா மற்றும் சயிஷா ஆகியோர் கஜினிகாந்த படத்தில் இணைந்து நடித்தனர். இதனையடுத்து சமீபத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து ஆர்யாவோ, சயிஷாவோ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

 

— Arya (@arya_offl) February 14, 2019

 

இந்நிலையில் காதலர் தினமான இன்று இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் காதல் மற்றும் திருமணம் குறித்து தெரிவித்துள்ளனர். அதில் மார்ச் மாதம் திருமணம் நடக்கவிருப்பது குறித்து அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close