கோலிவுட்டுக்கு மீண்டும் வருகிறார் லைலா !

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 04:53 pm
laila-re-entry

நடிகை லைலா ஆலிஸ் படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வர உள்ளார். 

மிக பிரபலமான நடிகை லைலா.இவர் சூர்யா,அஜித், பிரசன்னாஉள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில்  கடைசியாக‌ வெளிவந்த படம் பரமசிவம். இந்த படத்தில் லைலா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு லைலா ஆலிஸ் திரைப்படம் மூலம் மீண்டும் த‌மிழ் சினிமா உலகிற்கு வர‌ உள்ளார்.

 

ஆலிஸ் திரைப்படம் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாக உள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் ரைசா நடிக்க உள்ள இப்படத்தை மணி சந்துரு இயக்குகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close