விஜய் சேதுபதி  ரசிகர்களிடம் நடந்துகொண்ட விதம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 07:57 pm
vijay-sethupathi-photos-with-fans

விஜய்சேதுபதி தனது ரசிக‌ர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை கண்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கூட்டத்தில் ஒருவராக தனது நடிப்பை துவங்கிய விஜய் சேதுபதி தனது திறமையால் இன்று முன்னனி நட்சத்திரமாக தன்னை உயர்த்தி கொண்டுள்ளார்.  இவரின் நானும் ரவுடிதான்,நல்ல நேரம் பார்த்து சொல்றேன் ,ந‌டுவுல கொஞ்சம் பக்கத்த கா ணோம் போன்ற படங்கள் நல்ல காமெடி கலந்த படமாக மக்கள் மனதில் பதிந்தவை. மேலும் தர்மதுரை மற்றும்  கருப்பன் போன்ற படங்கள்  இவருக்கு நல்ல பெயரை எடுத்து கொடுத்தது. 

மேலும் இவர் நடிப்பில் உருவாகும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்துள்ளது.விஜய் சேதுபதி தமிழகம் மட்டுமல்லாது, கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் இவர் "மக்கள் செல்வன்" என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் தனது நடிப்பால் மட்டும் ரசிகர்களை கவராமல் தனது நடவடிக்கைகளாலும்  ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார் விஜய் சேதுபது. இவர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதுடன். தன்னை பார்க்க வரும் ரசிகர்களிடம் தனது அன்பை பரிமாறும் விதம் உண்மையில் மிக அருமையகவே உள்ளது. பிரபல நடிகர்கள் பலர் முகம் சுளிக்கும் விதமாக ரசிகர்களிடம் நடந்து கொள்ளும் நிலையில் இவரின் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது. தமிழ் திரைஉலகில் வேறு எந்த நடிகரும் விஜய் சேதுபதிக்கு நிகர் இல்லை என ரசிகர்கள் பூரிக்கின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close