உலக மகளிர் தின வாழ்த்துக்கள் கூறும் பிரபலங்கள்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:32 am
world-womens-day-celebration

மகளாய்,சகோதரியாய், மனைவியாய், தாயாய் தனது எல்லா பரிமானங்களிலும் ஜொலிப்பவள் பெண்.
பெண்பிள்ளை வேண்டாம் என கூறி கள்ளிப்பால் ஊற்றிய காலம் போய்  பெண்குழந்தை வேண்டும் என கோவில்களை வலம் வரும் காலம் வந்துவிட்டது. பெண்கள் இல்லா துறைகளே இல்லை என்று கூட சொல்லலாம். இத்தகைய பெருமைமிகு  பெண்மையை போற்றவே அறிவிக்கப்பட்ட நாள் தான் மார்ச் 8 உலக மகளிர் தினம்.இந்நாள்
அமெரிக்காவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .

 

உலக மகளிர் தினத்தையொட்டி பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.அதன்படி நடிகர் பிரகாஷ்ராஜ் தன் வாழ்வின் முக்கிய தருணங்களில்  தன்னுடன் இருந்த பெண்களை பற்றி புகழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close