'தீர்ப்புகள் விற்கப்படும்" ஃபர்ட்ஸ் லுக் வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:43 pm
theerpugal-virkkapadum-movie-first-look

சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் தீர்ப்புகள் விற்கப்படும்  திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தனது தனிப்பட்ட மொழிபாவனைகளால் மக்களை கவர்ந்தவர் சத்யராஜ்.  கவுண்டமணி சத்யராஜ் கூட்டணியில் அமைந்த நகைச்சுவை படங்கள் பலவும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.  மேலும் மணிவண்ணன் சத்யராஜ் கூட்டணி பெரும்பாலும் அரசியல் விமர்சன படங்களாகவே அமைந்துள்ளன. அரசியலில் தந்திரவாதிகளாக இருப்பர்களை  "அமைதிப்படை" படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திர‌த்தின் பெயரான 'அமவாசை" என்றே அழைக்கின்றனர். 
பாகுபலியில் கட்டப்பாவாக  வந்து மீண்டும் தன்னை நிருபித்துள்ளார் சத்யராஜ். கனா படத்தில் தன் பெண்பிள்ளையின் கனவுகளை நினைவாக்க துடிக்கும் தந்தையாக அற்புத நடிப்பை பதிவு செய்துள்ளார் இவர். 

இந்நிலையில் இவர் நடித்துவரும்  திரைப்படமான "தீர்ப்புகள் விற்கப்படும்"  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தீரன் இயக்கி வருகிறார், பிரசாந்த் இசையமைத்து வருகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close