ரஜினி, விஜய்யை தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 03:43 pm
sivakarthikeyan-16-by-sunpictures

ரஜினிகாந்த், விஜய்யை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து சன் பிக்சர்ஸ் புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கியவர் இயக்குநர் பாண்டிராஜ். இவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார். 

 

— Sun Pictures (@sunpictures) March 8, 2019

 

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சிவகார்த்திகேயனின் 16வது திரைப்படமாகும். இந்த திரைப்படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close