கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 07:20 pm
kaithi-movie-first-look

கார்த்தி நடித்து வரும் கைதி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக்  நடிப்பில் சமீபத்தில் தேவ் படம் ரீலிஸ் ஆனது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் கைதி. இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கிவர். மேலும் கைதி படத்தை சத்யன் சூர்யன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும்  ட்ரீம் வாரியர்ஸ்  அசோசியேட் செய்கின்றனர். இவர்கள் ஏற்கனவே கார்த்திக்கின் சகுனி, காஷ்மோரா,  தீரன் அதிகாரன் ஒன்று  ஆகிய படங்களுக்கு அசோசியேட்  செய்துள்ளனர். இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது .

இந்நிலையில் கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.  இந்த போஸ்டரே படம் த்ரில்லர் படம் என்பதை காட்டுகிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி பதிவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close