ஜி.வி பிரகாஷ், பார்த்திபன் நடித்துள்ள குப்பத்து ராஜா டிரைலர்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 09:01 am
kuppathu-raja-trailer

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள குப்பத்து ராஜா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்த ராஜா’. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா ஆகிய இரண்டு பேர் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய கேரக்டரில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தள்ளார். இந்தப் படத்தை ‘ஷி ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் ஏப்ரம் 5ம் தேதி வெளியாக உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close