காட் ஃபாதர் ஃபர்ஸ்ட் லுக்!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 12:35 pm
god-father-first-look-poster-release

நடராஜ் நடிக்கும் காட் ஃபாதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியிடப்பட்டது.

மிளகாய், ச‌துரங்க  வேட்டை, முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் நடித்தவர்  நடராஜ்..மேலும் இவர் ஹிந்தி, தெலுங்கு, உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார்.   நடராஜ்  நடிப்பில் 2014ல் வெளிவந்த சதுரங்க வேட்டை படம் மக்களை ஏமாற்றுபவர்கள் குறித்த  படமாக இருந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில்  ஜகன் ராஜசேகர் இயக்கத்தில் நட்ராஜ்  காட் ஃபாதர் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தை  ஃபர்ஸ்ட் கிளாப் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில்   காட் ஃபாதர் திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சந்தானம் வெளியிட்டார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close