நடிகர் ஆர்யா சாயிஷா  திருமண விழா:

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:50 pm
aarya-wedding

 நடிகர் ஆரியாவிற்கும் நடிகை சாயிஷாவிற்கும் திருமண விழா நடந்து வருகிறது. இதில் திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ள வீடியோ வலைதளத்தில் பரவி வருகிறது.
  
பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வருபவர் ஆர்யா.  மேலும் இவரின் ஜோடி யார் தான் என்கிற கேள்வி பலரிடமும் இருந்து வந்தது. இந்நிலையில் காதலர் தினத்தன்று நடிகர் ஆர்யா: தனக்கும் நடிகை சாயிஷாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் காதலர்களானஆர்யா-சாயினா திருமண நிகழ்ச்சி இருவீட்டார் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆர்யா- சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றுள்ளது. அதில் சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். ஹைதராபாத்தில் இன்று நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில கோலிவுட் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close