மீண்டும் கர்ப்பமான நடிகை !

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 04:45 pm
sameera-reddy-pregnant

வாரணம் ஆயிரம் பட நாயகி சமீரா ரெட்டி  இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி  வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.  இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் வேட்டை .  இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  சமீரா ரெட்டி கடந்த 2014ல் அக்ஷை வர்த் என்னும்  தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு நான்கு வயதில் ஹன்ஷ் வர்த் என்னும் மகன் உள்ளான். 

இந்நிலையில் சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்பமாகியுள்ளார்.  இது குறித்த செய்தியுடன் தனது புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சமீரா ரெட்டி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close