திருமண நாளில் துவங்கும் ஆர்யா படம்!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 09:23 am
teddy-movie-started-today-onwards

நடிகர் ஆர்யா நடிக்கவிருக்கும் டெடி படத்தின் படப்பிடிப்பு, அவரது திருமணம் நடைபெறும் நாளான இன்று துவங்கப்பட உள்ளதாக இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று ஆர்யா- நடிகை சாயிஷாவிற்கும் திருமணம் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது .பிரபலங்கள் பலர் திருமண விழாவில் கலந்து  கொண்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன்  ஆர்யாவின் படம் குறித்த அறிவிப்பை பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா  நடிக்க உள்ளர். இந்த படதிற்கு "டெடி" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஞானவேல் ராஜாவின் மளான ஆதனா முதல் முறையாக நடிக்க உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க உள்ள டெடி படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

மேலும், இன்று ஆர்யாவின் திருமணம் மற்றும்  இந்த படத்தின் இயக்குனரான தனக்கும்  பிறந்த நாள் என்பதால் டெடி படத்தின் கிக் ஆஃப் இன்று துவங்குகிறோம் என இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close