சிவகார்த்தியேன் தயாரிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர்  ?

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 02:08 pm
sk-production-next-film-music-director

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள படத்திற்கான இசையமைப்பாளர் யார் என்பதை  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள‌னர்.

சிவ கார்த்திகேயன் மற்றும் நண்பர்களின் கூட்டு முயற்சியாக உருவானது SK தயாரிப்பு நிறுவனம்.  இந்த நிறுவனத்தின் மூலம் "கனா" படம் தயாரிக்கப்பட்டது. இந்த படம் நல்ல வசூல்  சாதனை மற்றும் விருதுகளையும் பெற்று கொடுத்தது.

இதனை தொடர்ந்து SK தயாரிப்பு நிறுவனம் புரொடக்சன் 2  படத்தை தயாரிக்க உள்ளனர்.  இந்த படத்தில் நாஞ்சில் சம்பத், ரியோராஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் SK தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள  படத்திற்கான  இசையை  இசையமைப்பாளார் ஷபீர் அமைக்க‌ உள்ளார் என SK வின் ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close