வைரலாகும் ஆர்யா-சயிஷா திருமண புகைப்படங்கள்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 04:01 pm
arya-tweets-wedding-pics

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சயிஷாவின்  திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக பல வருடங்களாக இருந்து வந்த நடிகர் ஆர்யா மார்ச் மாதம் நடிகை சயிஷாவை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். 

அதன் படி இன்று அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

 

 

இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close