56.13 கோடி ரூபாய் வசூல் செய்த மோகன்லாலின் "ஒடியன்!"

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 04:19 pm
odiyan-s-100th-day

மோகன்லால் நடிப்பில் திரைக்கு வந்த ஒடியன் படம் 100 நாட்களை தொட்டதுடன் , 56 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வந்த திரைப்படம் "ஒடியன்".
 இந்த படத்தில் பிரகாஷ்ராஜ்,மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  இப்படத்தினை ஆசிர்வாத்  தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. மலையாளம் மற்றும் தெலுங்கில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது. 


இந்நிலையில் இந்த திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது. மேலும்  ஒடியன் திரைப்படம்  ரூபாய் 56.13 கோடியை பாக்ஸ் ஆபிஸில்  வசூல் செய்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோகன்லால்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close