அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினியின்  மகள் எடுத்த புதிய புகைப்படம்:

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 11:36 am
soundarya-rajnikanth-new-photo-with-rajini

ரிலையன்ஸ் குழுமத் தலைவரும் உலக பணக்காரர்களுள் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

அனில் அம்பானி, நீடா அம்பானி தம்பதியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் அவரது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விஷாகன் , சுந்தர் பிச்சை, சாரூக் கான், சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
அம்பானி வீட்டு திருணத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்தின்  மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தை மற்றும் கணவருடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close