பத்ம ஸ்ரீ விருது பெற்றார் நடிகர் பிரபுதேவா!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 10:23 am
prabhu-deva-received-padma-shri-award

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் பிரபுதேவாவிற்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு விருது வழங்கினார்.

விருது வழங்கும் விழாவிற்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டியுடன் வந்து விருதினை பெற்றார் நடிகர் பிரபு தேவா.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close