இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர் நடித்துவரும் படங்கள்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 04:01 pm
adhik-ravichande-next-movie

த்ரிஷா இல்லைனா நயன்தாரா, சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன்அடங்காதவன் ’  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்தர்.  தற்போது இவர்  திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து வருகிறார்.

அதன்படி நடிகர் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான "கே13" திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்  ஆதிக் ரவிச்சந்தர் நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

"கே13" திரைப்படத்தை இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்குகிறார். மேலும்  அஜித்குமார் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஆதிக்ரவிச்சந்தர்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close