பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம்: ஜீவி பிரகாஷ்

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 10:33 pm
gvprakash-condemned-in-twitter

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் கொடுமை செய்த நிகழ்வு  தமிழகத்தையே உலுக்கி வருகிறது . இச்சம்பவம் தொடர்பாக  பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையில்  இவர்கள் பல பெண்களை ஏமாற்றி அழைத்துச்சென்று மிரட்டி,  ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

 

இந்த குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பாக விரிவான விசாரணை தேவை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில்  பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பான வீடியோவை பார்த்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் 
குற்றவாளிகளுக்கு எதிராக தனது கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close