ஆர்யா- சாயிஷா திருமண கொண்டாட்டம்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 05:44 pm
aryaa-sayyeshaa-wedding-celebrations

காதலர் தினத்தன்று நடிகர் ஆர்யா: தனக்கும் நடிகை சாயிஷாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் காதலர்களானஆர்யா-சாயிஷா திருமண நிகழ்ச்சி இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற ஆர்யா- சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்   சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

 மேலும் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில்  பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். 

 

மேலும் ஆர்யா - சாயிஷா திருமண வர‌வேற்பின் போது" ரவுடி பேபி" பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Wowww. Newly married couple @arya_offl & @sayyeshaa are dancing for #RowdyBaby song 💃🕺.

Congratulations & best wedding wishes to the beautiful couple. Wish you happiness, peace and blessings in your journey together ❤. #AryawedsSayyeshaa pic.twitter.com/GhvbgFtnFR

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close