ஆர்யா திருமணத்தில் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர்

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 09:31 pm
aryaa-wedding-celebration

இயக்குனர் சக்தி சௌவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா  நடிக்க உள்ளார்.  இந்த படத்திற்கு "டெடி" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் இத்திரைப்படத்தில் ஞானவேல் ராஜாவின் மகளான ஆதனா முதல் முறையாக நடிக்க உள்ளார்.  ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க உள்ள "டெடி" படத்திற்கு இமான் இசையமைக்கிறார். மேலும் ஆர்யா- நடிகை சாயிஷாவிற்கும் திருமணம்  பரிசாக   ஆர்யாவின் புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர்.  


மேலும் நேற்றைய தினம் இயக்குனர்  சக்தி சௌவுந்தர் ராஜன்  பிறந்த நாளும் ஆகும்.  இந்நிலையில் ஆர்யா -சாயிஷா திருமண நிகழ்ச்சியில் கலந்து  கொண்டுள்ள  சக்தி சௌவுந்தர் ராஜனின் பிறந்த  நாளை கேக் வெட்டி  கொண்டாடியுள்ளனர் ஆரியாவும் , சாயிஷாவும். இந்நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  சக்தி சௌவுந்தர் ராஜன்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close