மகனுடன் நடித்திருக்கும் விஜய் சேதுபதி: வைரலாகும் சிந்துபாத் டிரைலர்

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 01:18 pm
sindhubath-trailer-goes-viral

பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள சிந்துபாத் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை இயக்கியவர் அருண்குமார். இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்திற்கு சிந்துபாத் என பெயரிப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. 

 

— VijaySethupathi (@VijaySethuOffl) March 11, 2019

 

இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி தனது மகனுடன் நடித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close