ஹரிஷ் கல்யாணின் சண்டாளி வீடியோ சாங்! 

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 06:30 pm
harish-kalyan-new-video-song

ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் திரைக்கு வர உள்ள   இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  படத்திற்கான வீடியோ சாங் வெளியாகியுள்ளது.  இயற்கை பின்னனி காட்சிகளுடன் காதல் பிரிவிற்கான  பாடலாக அமைந்துள்ள இந்த பாடல் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


ஹரிஷ் கல்யாண்  தனது இரண்டாவது படமான‌  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். மேலும் ஷில்பா மஞ்சுநாத் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணோடு ஜோடியாக நடித்துள்ளார்.  ஜீரோ படத்தை தயாரித்த மாதவ் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 15ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 


 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close