"எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" பட டீசரை வெளியிட்டார் ஆர்யா!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 11:35 am
ellammelairukuruvanpaathuppan-movie-teaser

நடிகர் ஆரி "எல்லாம் மேல  இருக்குறவன் பாத்துப்பான்" என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும்  எல்லாம் மேல  இருக்குறவன் பாத்துப்பான் திரைப்படத்தில் ஷாஷ்வி பாலா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கவிராஜ் இயக்குகிறார். 

மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்து வருகிறார்.  

இந்நிலையில்,  இப்படத்தின் டீசரை  ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நி.யூ ஏஜ் ஏலியன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசரில் ஏலியன்கள் தொழில்நுட்பத்தை இயக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close