கார்த்தி 19 பட பூஜை !

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 06:10 pm
karthi-19-movie-pooja

நடிகர் கார்த்தி  நடிக்கவிருக்கும் "கார்த்தி 19" படத்தின்  பூஜை இன்று நடந்துள்ளது.  இந்த திரைப்படத்தை 

ரெமோ இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். ரேஷ்மிகா, கார்த்தியின்  ஜோடியாக நடிக்கிறார்.  விவேக் சிவா மெர்வின் சாலமன் இசையமைக்கின்றனர்.  இந்த திரைப்படத்தை கார்த்தியின் கைதி, சூர்யாவின் என் ஜீ கே படத்தை தயாரித்த ட்ரீம்ஸ் வாரியர்  ஆகியோர் தயாரிக்கின்றனர்.

கார்த்தி 19 படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்களை  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close