நட்பே துணை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி !

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 08:29 pm
nadpe-thunai-release-date

நட்பே துணை திரைப்படத்தின்  ரிலீஸ் ஏப்ரல் 4 என படக்குழு அறிவித்துள்ளது.  இந்த படத்தின் தமிழக வினியோக வேலைகள்  முடிந்துள்ளதாம். 

மேலும் இந்த திரைப்படம் மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு ஆதியின்  இரண்டாவது படமாகும்.  இந்த திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கௌசல்யா, அனகா, கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  மேலும் நட்பே துணை படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது. இன்னிலையில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள‌து.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close