பேயாக நடிக்கும் யோகி பாபு!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 04:18 pm
yogi-babu-name-in-pattypulam

பட்டிபுலம் திரைப்படத்தில் பேய் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு , இந்த திரைப்படத்தை   சுரேஷ்
இயக்கிவருகிறார்.  மேலும் சந்திரா மீடியா விஷன் சார்பாக திருமுருகன் தயாரிக்க ,  இந்த படத்தில் வீரசமர் , அமிதாராவ் ஆகியோர்முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு பேய் என பெயரிடப்பட்டுள்ளதாம்.

யோகி பாபு தற்போது 'தர்மபிரபு', 'கூர்கா', 'ஜோம்பி' உள்ளிட்ட படங்களில் முதன்மை வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close