சூர்யா தயாரிக்கும் உறியடி-2 படத்தின்  ரீலிஸ் தேதி!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 11:11 am
uriyadi-2-movie-release-date

சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகும் உறியடி-2 , திரைப்படத்தை விஜயகுமார் இயக்கி நடித்துள்ளார்.  கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே உறியடி-2  படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் உறியடி2 படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உறியடி-2 படம்  இந்த ஆண்டு மே 17ல் திரைக்கு வர உள்ளது.

மேலும் சாதியை மையப்படுத்தி உருவான உறியடி 2016ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்த இந்த படத்தை விஜயகுமார் தயாரித்து, இயக்கி, இசையமைத்து நடித்தும் இருந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close