சூர்யாவின் தூக்கம் குறித்த விழிப்புணர்வு:

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 11:28 am
surya-s-awareness-about-sleeping

உலக தூக்கம் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் 2 டி சார்பில் துக்கத்திற்கான விழிப்புணர்வு  போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சரியான தூக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு, நேர கணக்கீட்டின்படி கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

ஏற்கனவே  சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் உபயோக தடைக்கான விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.   இதில் சூர்யா நடித்து விழிப்புண‌ர்வு ஏற்படுத்தியிருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close