இந்த ஆண்டின் முக்கியமான படம் நெடுநல்வாடை; பாண்டியராஜ்.

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 01:20 pm
more-director-pandiraj-praising-nedunalvaadai

நெடுநல்வாடை திரைப்படம் இந்த ஆண்டின் முக்கிய படமாக இருக்கும் என இயக்குனர் பாண்டிய ராஜன் கூறியுள்ளார்.

பெரும்பாலும் புது முகங்களை கொண்ட படம் நெடுநல்வாடை.  இந்த படத்தை  செல்வகண்ணன் இயக்கியுள்ளார்.  மேலும் இப்படத்தில் பூ ராமு, மைம் கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நட்ராஜ், செந்தில் குமார் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கான தயாரிப்பாளர்கள் இயக்குனர் செல்வாவின் நண்பர்கள்.  தனது நண்பனின் வெற்றிகாக சக நண்பர்களின் முயற்சியே இந்த படம். 

மேலும் இந்த படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து  இயற்றி உள்ளார்.  நெடுநல்வாடை படத்தின் இசையை ஜோஸ் ப்ராங்கிலிங்  அமைத்துள்ளார்.  நெடுநல் வாடை திரைப்படம் மார்ச 15ல் திரையிடப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close