ஆர்யாவின் ரீல் ஜோடி ?

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 02:13 pm
arya-sayyeshaa-act-in-teddy

இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா  நடிக்க உள்ளார்.  இந்த படத்திற்கு "டெடி" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  "டெடி" திரைப்படத்தில் ஞானவேல் ராஜாவின் மக‌ளான ஆதனா முதல் முறையாக நடிக்க உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க உள்ள டெடி படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி சாயீஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ‘கஜினிகாந்த்’,‘கப்பான்’ திரைப்படங்களில் ஆர்யா-சாயீஷா இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close