விஷால், அனிஷா அல்லா ரெட்டியின் நிச்சியதார்த்தம் ;

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 05:32 pm
vishal-engagement-in-hyderabad-today

நடிகர் ஆர்யா -சாயிஷா திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்தது . இதனை தொடர்ந்து நடிகர் விஷாலின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி  ஹைதராபாத்தில்  நடைபெற்று  வருகிறது. 

நடிகர் விஷால் தனது  திருமணம் குறித்து கடந்த ஜன.16ம் தேதி  அனிஷா அல்லா ரெட்டி என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக விஷால் பதிவிட்டிருந்தார்.  மேலும்  அனிஷா  தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘பெல்லிச்சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஷால் மற்றும்  அனிஷா அல்லா ரெட்டியின் நிச்சியதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close