உறியடி 2 படத்தின் உரிமை பாடல் !

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 07:48 pm
uriyadi2-new-song-promo

 சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகும் உறியடி-2 , திரைப்படத்தை விஜயகுமார் இயக்கி நடித்துள்ளார்.  கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே உறியடி-2  படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் உறியடி2 படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உறியடி-2 படம்  இந்த ஆண்டு மே 17ல் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் உறியடி 2 படத்தின் "உரிமை" பாடலுக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது.. அந்த வீடியோவில் உரிமை  பாடல் எடுத்த விதமும் , பாடலின் சில வரிகளும் இதில் இடம் பிடித்துள்ளன.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close