மிகுந்த  செல்வாக்கு பெற்ற தமிழ் நடிகர்கள் ? இயக்குநர் ரோகித் ஷெட்டி :

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 10:07 am
best-actor-in-tamil-cinema-rohit-shetty

3 நாட்களில் படத்தின் மொத்த செலவையும்  கலெக்ஷனாக  எடுத்துவிடும் அளவிற்கு செல்வாக்கு மிகுந்த நடிகர்கள் ரஜினிகாந்தும், விஜய்யும் என புகழ்ந்துள்ளார் பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டி.

சமீபத்தில் நடந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர். தென்னிந்தியத் திரை உலகில் அதிகம் செல்வாக்கு பெற்ற நடிகர்கள் சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி என  புகழ்ந்துள்ளார். 

மேலும் இவர்கள் தவிர நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் ஆகியோரும் ரசிகர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் என ரோகித் ஷெட்டி கூறியுள்ளார். 

இவர் ஷாருக் கான் நடிப்பில் திரைக்கு வந்த 'சென்னை எக்ஸ்பிரஸ்’  படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close