பிரமாண்ட விருந்து கொடுத்த பாரதிராஜா!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 11:00 am
bharathiraja-giving-grand-party

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் திரைப்படம், 'கென்னடி கிளப்'. இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

இதில் சூரி, முனீஸ்காந்த், காயத்ரி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் பெண்கள் கபடியை, கதைக் களமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு முடிந்த நிலையில்,  பாரதிராஜா அவரது வீட்டில் கென்னடி கிளப் திரைப்படக் குழுவினற்கு விருந்தளித்துள்ளார்..இதுகுறித்து வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
  

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close