நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு விஷால் பதிவிட்ட ட்விட்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 11:25 am
vishal-twitt

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக விஷால் அறிவித்திருந்தார். தொழிலதிபரின் மகளான அனிஷா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘பெல்லிச்சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம்  ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் குடும்பத்தினரும், விஷாலின் நெருங்கிய நண்பர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பிட்ட சில திரையுலக பிரபலங்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்நிலையில், திருமண நிச்சயதார்த்தம்  குறித்த பதிவு ஒன்றை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close