குப்பத்து ராஜா படத்தின்  மீன் குழம்பு பாடல்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:12 pm
kuppathuraja-movie-meen-kuzambu-song

நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்த ராஜா’. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா ஆகியோர்  நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய கேரக்டரில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தள்ளார். ‘ஷி ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஏப்ரம் 5ம் தேதி வெளியாக உள்ளது. மேலும்  இதன் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கானா குணா பாடியுள்ள  மீன் குழம்பு பாடல் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.   வடசென்னை வாசனை கொண்ட இந்த பாடல் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close