அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குனர்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 01:17 pm
suseenthiran-twitt-about-ajith-political

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகமுமே பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் அஜித்துக்கு கடிதம் எழுதுவது போல் இயக்குநர் சுசீந்திரன் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். 

அதில், ''40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

இது குறித்து அஜித் ரசிகர்கள், 'எங்களுக்கு அஜித் போதும், அரசியல் வேண்டாம் என ரிப்ளை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இதுதான் தற்போது டிரெண்டிங்காகி வருகிறது.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close