சிறந்த அறிமுக இயக்குநர் விருது பெறும் '96 'இயக்குனர்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 01:44 pm
96-movie-director-get-award

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை 96 திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமார் பெறவுள்ளார்.  இந்த விருது தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும் இயக்குநருமான மாருதிராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஶ்ரீனிவாஸ் நினைவாகக்  21 வருடங்களாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 2001க்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் '96' என்பது குறிப்பிடத்தக்கது. 

96 திரைப்படம் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து  பல விருதுகளை வென்றதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை  பெற்றது.  மேலும் சமந்தா, ஷர்வானந்த் நடிக்கவிருக்கும் '96' தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close