டியர் காம்ரேட் படத்தின் டீசர்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 02:14 pm
dear-comrade-s-teaser-release

பாரத் கம்மா இயக்கத்தில் விஜய்  தேவரகொண்டா,  ராஷ்மிகா மந்தன்னா நடித்து வரும் டியர் காம்ரேட் திரைப்படத்தின் 1 நிமிட ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  யாஷ் ரங்கினேனி  தயாரிக்கும்  டியர் காம்ரேட் தெலுங்கு , தமிழ் , கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் டியர் காம்ரேட் டீசரை விஜய்  தேவரகொண்டா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் 'புணரா காலையில் , புணரும் காதலே' பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close