தீபிகா 2.0 டூ மச் டு ஹேண்டில்:ரன்வீர் சிங்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 04:06 pm
dp-2-0-original-twitt-by-ranveer-sing

லண்டன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில்  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனைப் போலவே அச்சு அசலாய் இருக்கும் இந்தச் சிலையுடன், தீபிகா படுகோனும், அவரது கணவர்  ரன்வீர் சிங்கும் எடுத்த , புகைப்படத்தை ட்விட்டர்  பக்கத்தில்  'தீபிகா 2.0 டூ மச் டு ஹேண்டில்' என ரன்வீர் சிங் பதிவிட்டுள்ளார். 

இந்த அருங்காட்சியகத்தில் மைக்கேல் ஜாக்சன், சச்சின் டெண்டுல்கர், ரபேல் நடால், விராட் கோலி என உலகப் பிரபலங்கள் பலரது மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close