K13  த்ரில்லர் படத்தின்  டீஸர் !

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 11:01 am
k-13-tesear

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு பிறகு அருள்நிதி , ஷ்ரதா ஶ்ரீநாத்  நடிக்கும் புதிய படம்  K13 த்ரில்லர்.  இப்படத்திற்கு , தர்புகா சிவா இசையமைத்துள்ளார். மேலும் புதுமுக இயக்குநர் பரத் நீலகண்டன்  இயக்கியுள்ளார்.  இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  சமீபத்தில் வெளியானதை அடுத்து , இன்று  டீஸர் வெளியிடப்பட உள்ளது.  டீஸரை இசையமைப்பாளர் அனிரூத் வெளியிடுகிறார்.


இதனைத்தொடர்ந்து கருப்பழனியப்பன் இயக்கத்தில் புகழேந்தி எனும் நான் மற்றும் சூப்பர் குட்  ஃப்லிம்ஸ் தயாரிக்கும் படம் என அடுத்தடுத்த படங்களில் அருள்நிதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close