நீயா 2 ஒரே ஜீவன் வீடியோ சாங் 

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 01:10 pm
ore-jivan-video-song-release

ஜெய் ஹீரோவாக நடிக்கும் 'நீயா 2' படத்தில் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். விமல் நடிப்பில் வந்த 'எத்தன்' என்கிற படத்தை இயக்கிய எல்.சுரேஷ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஷபிர் இசையமைக்க, ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்., ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.  

அழுத்தமான காதல் கதையுடன் காமடி கலந்த ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தின் ஒரே ஜீவன் வீடியோ சாங் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பாடல்1979 ல் கமல் மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளிவந்த  நீயா படத்தின் 'ஒரே ஜீவன்'  பாடல் வரிகளை ஒத்துள்ளது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close